முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜபாயின் 90-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும ;சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

முன்னாள் பிரதமர் வாஜபாயின் 90 – வது பிறந்த நாளை ஒட்டி பாரதிய ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும் ஏழை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல உதவிகள் செய்தும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வாஜபாயை முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். வாஜ;பாயின் பிறந்த நாளை சிறந்த ஆளுமை தினமாக பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply