உலக அளவில், ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 95 வது இடத்தில் இருக்கிறது . நமது அண்டை நாடுகளான சீனா 75வது இடத்திலும் பாகிஸ்தான், 134 இடத்திலும் இருக்கிறது

ஊழலுக்கு எதிராக உலகளவில் போராடிவரும் டிரான்பரன்சி

இண்டர்நேசனல் எனும் சர்வதேச_அமைப்பு, ஊழல் குறைந்த நாடுகள்குறித்த கருத்துகணிப்பை சமீபத்தில் நடத்தியது. அந்தமுடிவுகளின் படி முதலிடத்தில் நியூசிலாந்தும், இரண்டாம் இடத்தில் , டென்மார்க்கும் , மூன்றாம் இடத்தில் பின்லாந்தும் , நான்காம் இடத்தில் சுவீடன், மூன்றாம் 5ம இடத்தில் சிங்கப்பூரும் , 6ம இடத்தில் நார்வேயும் , 7ம இடத்தில் நெதர்லாந்தும 8ம இடத்தில் ஆஸ்திரேலியவும் , 9ம இடத்தில் சுவிட்சர்லாந்தும , 10ம இடத்தை கனடாவும் பிடித்துள்ளன.

Tags:

Leave a Reply