ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள காஜாமொய்னுத்தீன் சிஸ்தியின் தர்காவுக்கு பிரதமர் மோடி மலர்ப்போர்வையை காணிக்கையாக வழங்கினார்.


நீல நிறத்தில் வண்ணபூக்கள் நெய்த விலை உயர்ந்த அந்த மலர்ப் போர்வையை மத்திய அமைச்சர்கள் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம் வழங்கினார்.


அஜ்மீர் நகருக்குசெல்லும் அமைச்சர்கள் , நிர்வாகிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் தனது வாழ்த்துசெய்தியையும் அனுப்பியுள்ளார்.

Leave a Reply