இந்தியா பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட நாடு! அதில் பல்வேறு விழாக்கள் வருவதுண்டு… அப்படி பிராந்தியவாரியாக கணக்கிட்டால் இந்தியா முழுவதும் 60 நாட்கள் சமயம் மற்றும் கலாச்சார திருவிழாக்கள்!

அதனால் மத்தியஅரசு ஊழியர்களுக்கு குடியரசுநாள், சுதந்திரநாள், மேதினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களுக்குதான் கட்டாய விடுமுறை.. மற்ற நாட்கள் அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து விடுமுறைகள்!
ஆனால் மொத்த விடுமுறை நாட்கள் 12 முதல் 14ஐ தாண்டக்கூடாது!

பொங்கள் விடுமுறை மத்திய அரசுக்குதான் கட்டாய விடுமுறை கிடையாதே தவிர தமிழகத்திற்கு கட்டாய விடுமுறை தான்…அதுமட்டுமல்ல, ஓணம், தெலுங்கு வருடப்பிறப்பு போன்ற எல்லா #சமய நாட்களும் கட்டாயம் கிடையாது.. தமிழத்தைப்பொறுத்தவரை நமக்கு பொங்கல் கட்டாயமாக விடுமுறையுண்டு!

அதேபோல், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களும் கட்டாயமாக பொங்கல் விடுமுறை உண்டு… இது"#சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இருக்கும் நடைமுறை!

என்னமோ மோடிவந்துதான் இப்படி ஆனதென்று கூவல் ஏன்? அட போங்கப்பா… உங்க #பொங்கலுக்கு அளவே இல்ல !? நீங்க அசத்துங்க மோடிஜி

Leave a Reply