''அண்டை நாடுகளின் வளர்ச்சியில்தான், இந்தியாவின் வளர்ச்சியும் உள்ளது,'' தரைவழிப்பாதை துவக்கம் என்பது, இருநாட்டு உறவில், ஒருமுக்கிய மைல்கல். அங்கு அமைக்கப்பட்டுள்ள, இந்த ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி, இரு நாடுகளுக்குமான வர்த்தகதொடர்பை எளிதாக்கி மேம்படுத்தும். அண்டை நாடுகளின் வளர்ச்சியும், இந்தியாவின் வளர்ச்சியும் ஒன்றைஒன்று சார்ந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், வங்கதேசம் தன்னை தனிமைப்படுத்த வேண்டாம்; இந்த விஷயத்தில், இந்தியா எப்போதும் துணை நிற்கும்.

இந்தியா — வங்கதேசத்தை இணைக்கும், முக்கியமான தரைவழிப் பாதையில், ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதை, 'வீடியோ கான்பரன்சிங்' முறை மூலம், பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியது:

Leave a Reply