அதிமுக அரசை குறைகூற ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.


நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியவர், அ.தி.மு.க. ஆட்சியை பினாமி ஆட்சி என்றும் நீர்நிலைகளை அதிமுக ஆட்சி பாதுகாக்க வில்லை என்றும் கூற ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை என குற்றம்சாட்டினார். மேலும் திமுக குடும்பத்தினர் இந்தியை எப்படி பயின்றார்களோ அது போல, ஓலை குடிசையில் இருக்கும் ஏழைகளும் இந்தியை படிக்கவேண்டும் என்றும் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

Tags:

Leave a Reply