பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க,மூத்த தலைவர் அத்வானி வீட்டிற்குசென்று, அவரது மனைவி மரணமடைந்ததற்கு தனது இரங்கலை தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடந்த இரங்கல் கூட்டத்தில், தேர்தல்பிரசாரம் காரணமாக மோடி கலந்து கொள்ள வில்லை. இதனால் மோடி நேற்றுசென்று கமலா அத்வானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்தசந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது

Leave a Reply