மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மறைவை அடுத்து நாட முழுவதும் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும். அவரது இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply