பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றம் நாட்டின் முக்கிய வரலாற்றுதருணம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மசோதாவை ஆதரித்த அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள மோடி, எந்த ஒருசாதி, மதத்தை சேர்ந்த ஒவ்வொரு ஏழையும் கவுரவமான வாழ்க்கையை அடையவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் அனைத்து வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என்றும் தமது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply