அன்­னிய நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் தங்கள் தொடர்பு அலு­வ­ல ­கங்கள், கிளை அலு­வ­ல­கங்கள் ஆகி­ய­வற்றை துவக்­கு­வ­தற்­கான அனு­ம­தியை விரை­வாகவழங்க, மத்­திய அரசு முடிவுசெய்­துள்­ளது. தற்­போது அன்­னிய நிறு­வனங்கள், தங்­களின் தொடர்பு அலு­வ­ல­க ங்­களை இந்­தி­யாவில் துவக்­கு­வ­தற்கு, கடும்விதிகள் அமலில் உள்­ளன.

இதனால் கால ­தா­மதம் ஏற்­பட்டு வரு­கி­றது.இந்த பிரச்­னையை சரி­ செய்யும் வகையில், நடை­மு­றையில் உள்ள கடு­மை­யான விதி­களை தளர்த்த, மத்­திய அரசு முடிவுசெய்­துள்­ளது. இதன் மூலம், பல அன்­னிய நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் முத­லீடுசெய்­வது அதி­க­ரிக்கும்.

அதே­ச­மயம், பாது­காப்பு, தொலைதொடர்பு, தனியார் பாது­காப்பு, தகவல் ஒளி­ப­ரப்பு, அரசுசாரா நிறு­வ­னங்கள் ஆகிய துறை­களை சேர்ந்­த­வற்­றுக்கு, இந்தசலுகை பொருந்­தாது. இதற்­கான அறி­விப்பை, மத்­திய நிதிதுறை அமைச்­சகம் வெளி­யிட்­டுள்­ளது.

Leave a Reply