நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை (நவ.,9) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.