தேசவிரோத பேச்சு ஏற்க முடியாதது என மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்ய சபாவில் கூறினார். நாட்டில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட டெல்லி ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர்கள் கைதுவிவகாரம் குறித்து காங்கிரஸ் தரப்பில் பேசிய குலாம்நபி ஆசாத் மத்திய அரசு மீது குறைகூறினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:

தேச விரோத பேச்சு ஏற்க முடியாதது. அவதூறு பேச்சை சுதந்திர பேச்சாக கருத முடியமா? என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply