காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக அரசு ஏன் தாமதிக்கிறது.. கூலி போராளிகள் முகநூலில் ஒரே கூச்சல்.!

Cauvery management board bjp யை தவிர வேறு யார் இருந்தால் அமைப்பார்கள் என சொல்லுங்கள்…?

கான்கிராஸ் கர்நாடகத்தில் இதை வைத்தே பெரிய இனவாத அரசியலையே செய்துக்கொன்டிருக்கிறார்கள்.

செத்துப்போன கான்கிரசுக்கு மீண்டும் உயிர்பிக்க நாமே வழிதறவேண்டுமா….?

இப்போதே மோடி காவிரி மேலான்மை வாரியம் அமைத்தால் அடுத்து கான்கிராஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்வோம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஒருவேளை கான்கிராஸ் எதிர்ப்பை மீறி நாம் காவிரி வாரியம் அமைத்தோமானால், அடுத்த மாதம் நடக்கவிருக்கிற கர்நாடக மாநில தேர்தலில் இதற்க்காகவே பாஜக படுதோல்வி அடையும், பாஜக தோற்றால் பரவாயில்லை, மாறாக கான்கிராஸ் அங்கு பெரிய பலத்துடன் ஆட்சிக்கு வரும், கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்தே அவர்கள் தேசம் முழுதும் பிரச்சாரம் செய்வார்கள்.. அது ஒருவேளை அடுத்த ஆண்டு நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோற்று கான்கிராஸ் வந்துவிட்டால் அமைக்கப்பட்ட காவிரி வாரியமும் கலைக்கப்படும், மீண்டும் ஊழல், பயங்கிரவாதம், குண்டு வெடிப்புகள்,அதிகார துஷ்பிரயோகம், அந்நிய மதமாற்றம் பெருகும்.

எந்த ஒரு விஷயத்திலும் தேசத்தை சீரழித்த கேடுகெட்ட கான்கிராசுக்கு மீண்டும் உயிர்தெழ வாய்பே தந்துவிடக்கூடாது.

தமிழகம், காவிரி என மட்டுமில்லை தேசம் முழுக்க உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு பாஜக வால் மட்டுமே நிரந்தர தீர்வை தரமுடியும்.

காவிரி மேலான்மை வாரிய விஷயத்தில் ஆக்க பொறுத்த நாம் ஆற பொறுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கான்கிராஸ் பேய்களின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடக்கூடாது என்பதே  பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்களின் நிலைப்பாடு .!

ஜெகன்நாதன் ஐயங்கார்

Leave a Reply