பஞ்சாப் நேஷனல் வங்கி நிதிமோசடி தொடங்கியது?  2011-13

அப்போ நிதியமைச்சர் யாரு?ப.சிதம்பரம்

அப்போ ரிசர்வ்வங்கி கவர்னர் யாரு?

ரகுராம் ராஜன்

அப்போ பிரதமர் யாரு?

மன்மோகன்சிங்

அப்போ ஆளுங்கட்சித்தலைவி யாரு?

சோனியா

 

2013 ம் ஆண்டு நிரவ் மோடியின் டெல்லி இம்பீரியல் ஹோட்டல் திறப்பு விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தது யார் ?

ராகுல் காந்தி 

 

இந்த மோசடியை இப்போது கண்டுபிடிச்சது யார் ஆட்சியில் ?

பாஜக ஆட்சி

 

உடனே அவர் வீட்டில் ரெய்டு செய்து 5100 கோடி நகைகள் பறிமுதல் செய்தது எந்த ஆட்சி ?

பாஜக ஆட்சி.

 

அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து 1500 கோடி சொத்துக்களை முடக்கியிருப்பது யார் ஆட்சி ?

பாஜக ஆட்சி.

 

அவரை கைது செய்ய இன்டர் போல் உதவியை நாடியிருப்பது யார் ஆட்சி ?

பாஜக ஆட்சி.

 

ஆனாலும் நாம யாரை குற்றம் சொல்லணும்?

மோடி,அமித்ஷா,அருண்ஜெட்லி  சூப்பர்

Leave a Reply