முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ள நிலையில் இடைக்கால முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.