இணைய தளங்களில் ‌புகழ்பெற்ற முக்கிய நபர்களில் ஒருவராக, இரண்டாவது ஆண்டாக பிரதமர் நரேந்திரமோடி திகழ்வதாக அமெரிக்காவின் டைம்பத்தி‌ரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள 30 பேர் அடங்கிய பட்டியலில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் வேட்பாளர்தேர்தலில் இருக்கும் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

டுவிட்டரில் ஒருகோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மோடியை பின் தொடர்வதையும், 3‌ கோடிக்கும் அதிகமானோர் அவரது ஃபேஸ்புக்கணக்கை லைக்ஸ் செய்திருப்பதையும் டைம் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.

Leave a Reply