* ஜல்லிக்கட்டு தீர்ப்பு ஒருவாரத்திற்கு வழங்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தது…

* உச்ச நீதிமன்றம் அதை ஏற்றது…

* மாநில அரசு ஜல்லிக்கட்டு அவசரசட்டத்தை நிறைவேற்ற போவதாக அறிவிப்பு…

* மத்திய அரசு தமிழக அரசின் முடிவுக்கு முழுஆதரவு என ஏற்கனவே அறிவிப்பு…

* இப்போ பீட்டா ஒன்றும் செய்யமுடியாது. பீட்டா வழக்கின் தீர்பை காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தடைசெய்ய முடியாது.

* உச்சநீதிமன்றம் இப்போது இதில் உடனடி தலையீடுசெய்யாத வண்ணம் மத்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜல்லிக்கட்டு நடக்க அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டது…

Leave a Reply