இந்தி மொழியை புகழ்ந்து விட்டார் அமித்ஷா … .

தமிழக ஊடகங்கள் கொந்தளிப்பு …

அமித்ஷா தமிழகம் வந்தபோது தமிழை நான் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்ன உத்தம மனிதர் ‘…

மேற்கு வங்காள பயணத்தில் ஸ்டாலின் பேசிய ஏக் துக் ஜியே வை பாராட்டிய தமிழ்ஊடகங்கள் ….

7 மொழி தெரிந்த ஆளுமை அம்மா என்று ஏற்றுக்கொண்ட இந்த தமிழர்கள் ….

இப்போது அமித்ஷாவின் இந்தியை புகழ்ந்ததை எதிர்க்கிறார்கள் …..

வள்ளுவனை இந்தியா முழுவதும் கொண்டுசேர்த்தது இந்த பாஜக என்பதை மறக்காதீர்கள் ….

எம் மன்னன் ராஜா ராஜ சோழனுக்கு மும்பையின் கடற்படைக்கு பெயர் சூட்டியது இந்த பாஜக தான்

இந்தி மொழிக்கு சொந்தக்காரர் இல்லை அவரின் தாய்மொழி குஜராத்தி …

தி மு க வின் பிழைப்புக்கு இன்னும் எத்துணை காலம் தான் ஏமாறுவாய் தமிழா – …

இந்தியை புகழ்ந்தாரே ஒழிய அவர் மற்ற மொழியை இகழவில்லை – ….

தமிழ் ஊடகங்கள் சிந்திப்பது எப்படி தோன்றுகிறது என்றால் ….

அமித்ஷா தீபாவளி வாழ்த்து சொன்னால் அது இஸ்லாமாமியர்களை அவமதித்து என்று விரைவில் சொல்வார்கள்….

தமிழக ஊடகத்திடம் இருந்து எப்போது நாம் தமிழனை மீட்போம் என்பது தெரியவில்லை ….

இந்தி இந்தியாவின் இணைப்பு மொழி ….

தமிழே என் உயிர்மொழி

Comments are closed.