கொரோனாவால் ஏற்படும்பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர்மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவிப்புகளால் மத்தியதர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்கள் பயன் அடைவார்கள் என்றும் கொரோனா பாதிப்பில்இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.