*தமிழனுக்கு தமிழ்கடவுள் இருக்கும் போது வடநாட்டு இராமன் எதற்கு? ராகவேந்திரர் எதற்கு? கேரள ஐயப்பன் எதற்கு என்று கேட்கிறான் திராவிட கைக்கூலி சத்தியராஜ்.*

 

*கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறித்திரியும் உங்களுக்கு கடவுள் நம்பிக்கையுள்ளவன் எந்த கடவுளை வணங்கவேண்டும், வணங்கக்கூடாது என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?*

 

சரி, தமிழகத்தில் இருந்து 5000 கிலோமீட்டருக்கும் அப்பால் பெதலகேமில் பிறந்ததாக கருதப்படுகிற, தமிழர் பண்பாடோடு துளியும் சம்மந்தம் இல்லாத ஏசு தேவையில்லை என்றோ,

 

*தமிழகத்தில் இருந்து 4500 கிலோமீட்டருக்கும் அப்பால் ஆரேபிய பாலைவனத்தில் பிறந்த, தமிழர் பண்பாடோடு துளியும் சம்மந்தம் இல்லாத முகம்மது நபியும் அவர்களின் கடவுளாகிய அல்லாவும் தேவையில்லை? என்று கேட்கும் துணிவு இல்லாமல் போய் விட்டது.*

 

இந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் பழிப்பதுதானே திராவிடப்பண்பு..

 

*ஆனால், சங்க இலக்கிய புலவர்களும், சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளும், கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இராமனைப்பற்றி என்ன கூறுகிறார்கள்?? இந்த* *தமிழர்கள் சொல்வதை எடுத்துக்கொள்வதா?*

*இல்லை*

 

தமிழ்விரோதி கன்னட ஈ.வெ.ராமசாமி போன்றவர்கள் சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டுமா??

 

*கிறிஸ்த்தவ, இஸ்லாமியர்களின் மதம்மாற்ற வியாபாரத்துக்கு உதவும் இடைத்தரகர்கள் இந்த திராவிட கூட்டங்கள்..*

Leave a Reply