*இந்து தர்மத்தை இன்றைய காலத்திற்கேற்ப மிகவும் அழகாக காண்பித்துள்ளார்* ராஜமௌலி!

மதம்கொண்ட யானையை *விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் தேரைக்கொண்டு அடக்கிய காட்சி அற்புதம்*…

யானையின் மீது நின்று சூரனை வதம் செய்தது அபாரம்!

கோபாலனை போற்றும் *கிருஷ்ணபக்தி பாடல்* நெஞ்சுருக வைத்தது…

குடுத்த வாக்கை காப்பாற்ற ராஜ்ஜியத்தையே எதிர்த்து நின்றது *இந்து தர்மம்!*

பெண்களிடம் தவறாக நடப்பவனை அரசவை என்றும் பார்க்காமல் தலையை துண்டித்தது மரணமாஸ்…

*"பரமசிவன் மீது ஆணையாக"*எனும் வசனம் பாரதத்தின் இறையான்மையை பிரதிபலித்தது!

இறுதியாக, *சிவா சிவாய போற்றியே* பாடலுடன் சிவலிங்கத்திற்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்த காட்சி மெய் சிலிர்த்தது…

*படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்*

*பல கோடி செலவில் படம் எடுத்து இந்து தர்மத்தை நிலைநிறுத்துபவனுக்கு நினைவுறுத்துபவனுக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் அதுவே*

 

#ஜெய்_ஹிந்து

Leave a Reply