தடைகளை தகர்தெரிந்து நமது லட்சிய வெற்றியை நோக்கி செல்ல எம்பெருமான் ஸ்ரீ பஞ்சமுகி ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் துனை நிற்பார்.

மூலமந்திரத்தை இலட்சத்தெட்டு உரு ஜெபித்துக் கொண்டு வந்தால் அனுமன் அருள் கிடைக்கும்

"ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி ஹனுமதே, லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா

– என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

ஓம் ரீம் ராம் ராம் அஞ்சநேய
ராம் ராம் மம சர்வ சத்ரு
சங்கட நாசாய நாசாய ராம் ராம் ஸ்ரீம் ஓம்!

– என்ற இந்த மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம், மனதிற்குள் ஜெபம் செய்து வாருங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகவும் மன ஒருநிலைப் பாட்டுடனும், மந்திரத்தை சொல்கிறீர்களோ? அந்த அளவு விரைவில் சங்கடங்கள் விலகி, நல்ல வாழ்க்கை அமைய, ஸ்ரீ ராம தூதனின் அருள் கிடைக்கும்.

Leave a Reply