57 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்

500 பேருக்கு மேல் முடமாக்கப்பட்டனர்.

பம்பரமாக சுழன்று, காயம் பட்டவர்களை ஆஸ்பத்தியில் சேர்த்தது,

ஏர்போர்ட்டில் அத்வானி பத்திரிக்கையாளர்களை சந்திக்க வைத்தது.

மேட்டுப்பாளயத்தை சேர்ந்த 6 பேரின் உடலை அங்கு சென்று ஒப்படைத்து விட்டு திரும்பும்போது நள்ளிரவு 1.00 மணிக்கு பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு ICU வில் சேர்க்கப்பட்டு 45 நாள் உயிருக்கு போராடினேன்

4வது வகுப்பு படிக்கும் மகனும் 7 வது வகுப்பு படிக்கும் மகனும் அப்பா பிழைப்பாரா என அழுது கொண்டிருந்ததும்,

எதுவும் தெரியாமல் என் மனைவி பித்து பிடித்தது போல அமர்ந்திருந்ததும்,

60 நாள் கழித்து டிஸ்சார்ஜ் ஆன போது டாக்டர் சொல்ல கேட்டேன் !

இந்த நாள் : இனி வர வேண்டாம்' என்றும் "

கனத்த இதயத்துடன் பகிர்கிறேன்

பதிவு . Srsekhar எஸ்சார்சேகர்

Leave a Reply