தமிழக வெள்ளத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை..
வெள்ளத்தினால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000/-உதவித்தொகை

ராய்ட்டர் செய்திநிறுவனம் தகவல்..

இது—ஏற்கனவே அறிவித்த
ரூ 940 கோடி முதல் தவணை
ரூ. 1000 கோடி இரண்டாவது தவணை—தவிர உண்டான உதவித்தொகை
 

உதவி வரும் முன்னே
மோடி வருவார் பின்னே

இலவச பஸ் விடவைத்த
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு நன்றி

ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கிதவிக்கும் மக்கள் கையில் பணமில்லாமல் வாடிகிறார்கள்..அவர்களை உடனடியாக ஊர்கொண்டு சேர்க்க “இலவச பஸ்” விடுங்கள்–தமிழக அரசுக்கு உய்ர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் கட்டளை

இதன் விளைவே தமிழக அரசின் “இலவச பஸ்”–சாரி–விலையில்லா பஸ்—-சாரி–கட்டணமில்லா பஸ் –அறிவிப்பு..

ஆனால் எந்த கோரிக்கையும் யாரும் வைக்காமலே

எந்த நீதிமன்றமும் ஆணை இடாமலே

நரேந்திர மோடி அவர்கள்
வெள்ள நிவாரண பொருட்கள் இலவசமாக–தங்குதடையின்றிதமிழகத்திற்குள் வருவதற்காக புதன் மாலை (3.12.15 ) 6.00 மணிக்கே அதவது மோடி தமிழக வெள்ளத்தை பார்வை இட வர்வதற்கு 18 மணி நேரம் முன்னதாகவே—

தமிழகம் முழுவதும் உள்ள “டோல் கேட்களிள்” கட்டணம் வசூலிக்க கூடாது –இலவசம் என உத்தரவிட்டார்..

உதவிவரும் முன்னே
மோடி வருவார் பின்னே

நன்றி ; எஸ்.ஆர்.சேகர்

மாநில பொருளாளர் மற்றும்

செய்திதொடர்பாளர்–பாஜக

Leave a Reply