உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது சமாஜ் வாடி கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. அம்மாநிலத்தில் அகிலேஷ்யாதவ் தலைமையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

சட்டப்பேரவை தேர்தல் அடுத்தஆண்டு வரவிருக்கும் நிலையில் அனைத்து மாநில, தேசியகட்சிகள் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உபி தேர்தலில் பாஜக முதல்வர்வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் என்று மாநில பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜ தலைவர் மவுரியா பெரேய்லி கூறியதாவது:

உபியில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல், மாநிலத்தில் எந்த ஒருவளர்ச்சியும் இன்றி காணப்படுகிறது. இதனை மையாக வைத்து எங்கள் தேர்தல்பிரச்சாரம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply