இந்தியாவில் 100 மதங்கள் 100க்கும் மேறப்ட்ட மொழிகள் உள்ளன ஆனாலும் இங்கு மக்கள் சந்தோஷமாகவும் அமைதியாகவும் வாழ்கிறார்கள்.

இவர்கள் ஒற்றுமையுடன் தையல் ஊசியில் இருந்து ராக்கட் வரை உற்ப்பத்தி செய்கிறார்கள். நான் இவர்களை பார்த்து பொறாமை படுகிறேன் நான் ஒரு மொழி ஒரு மதம் உள்ள நாட்டில் இருந்து வருகிறேன் ஆனால் இங்கு பார்த்தால் எப்போதும எங்கும் சண்டை இவர்களுக்குள்ளேயே போர் ,போரால் மரணங்கள், மரண எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.

இந்த உலகம் சகிப்பு தன்மையை பற்றி எப்படி வேண்டுமானாலும் கூறட்டும் . ஆனால் இந்தியா தான் சகிப்பு தன்மைக்கு தொன்று தொட்டு இருக்கும் ஒரே பள்ளிகூடம்.

அவர் மேலும் கூறுகிறார் மற்ற நாடுகளல் பணம் இருக்கிறது கூடவே பயமும் இருக்கிறது. இங்கு திருவிழாக்களுக்கு கூடும் கூட்டங்களில் பயம் மிக அதிகமாக இருக்கிறது ஆனால் அங்கெ அப்படி இல்லை ,,

எங்கே பயமோ எதிர்பார்போ இருக்காதோ. இங்கு பல ஜாதி, மத இன மக்கள் இருந்தாலும் அவர்கள் எண்ணமும் செயலும் ஒரே மாதிரிதான் இருக்கும் . அது அவர்களின் DNA உடன் சம்பந்தபட்டது.

நான் பார்த்ததில் இந்தியாதான் உலகத்தில் மிகவும் பழமையான ஜனநாயக நாடு அதர்க்கு ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை ஏழையை யாரும் ஒதுக்குவதும் இல்லை பணக்காரனை யாரும் வெறுப்பதும் இல்லை.

நன்றி
Rajan Yovanஜி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.