உலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரியநாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஐஎம்ஏ, உலகவங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் திட்டங்கள் தொடங்க தொடர்ந்து முன் வருகின்றன. உலக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இருந்தபோதிலும், இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்தது

ஆண்டுதோறும் 5%க்கும் அதிகமான அளிவில் எரி சக்தி தேவை அதிகரித்து வருகிறது என்றும், 2014ல் இந்தியாவின் எரிசக்தி தேவை இரு மடங்காகும். மேலும், இந்தியாவின் எரி சக்தி தேவை எரிசக்தி நிறுவனங்களை கவரும்வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply