தமிழகத்தில் 10 நவோதயா பள்ளிகள் திறக்கப்படஉள்ளது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
 
பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு தமிழகவளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ் சாலையாக மாற்ற ஜெயலலிதாவிடம் கோரியுள்ளோம்.
 
மேலும், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சிதேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply