மகாராஷ்டிராவில்  மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது

மக்களை அடிமட்டத்திலிருந்து ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திரமோடி ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த தீயசக்திகளையும் அழிக்கும்வல்லமை இந்தியாவுக்கு உண்டு. தீவிரவாதம் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் அமைதிக்கே மோடி அரசு அதிக முன்னுரிமை கொடுத்துவருகிறது. நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது.

Leave a Reply