கர்நாடக முன்னாள் முதல் வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்எம்.கிருஷ்ணா கடந்த சிலநாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அங்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக் காததால், கட்சியில் இருந்து விலகியதாக கிருஷ்ணா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அவர் விரைவில் பா.ஜ.க-வில் சேரஉள்ளார் என கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், எஸ்.எம். கிருஷ்ணா பாஜக-வில் சேர முடிவு எடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில்வெளியாகும் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply