வங்கிகளில் கடன்வட்டி விகிதத்தை குறைக்க, பிரதமர் புத்தாண்டு உரையில் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து எஸ்பிஐ வங்கி தனது வட்டிவிகிதத்தை 8.9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத் துள்ளது. அதேபோல், பஞ்சாப் நேஷனல்வங்கி, வட்டி விகிதத்தை  8.20 சதவீதமாக குறைத் துள்ளது. மேலும், ஸ்டேட்பாங்க் ஆஃப் திருவாங்கூர், யூனியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகிய வங்கிகளும் தங்களது கடன்வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இந்நிலையில் வங்கிகளில் கடன்வட்டி குறைக்கப்பட்டதற்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply