தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை செயலகத்தில் சந்தித்துபேசினார். விவசாயிகள் பிரச்னை குறித்து அலோசனை நடந்துவருகிறது. தமிழக அரசு விவசாயிகளின் பிரச்சினையில் மிகவும் மெத்தனமாக உள்ளது என்று நேற்று தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இன்று முதல்வரை சந்தித்து பேசியபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர, ’தமிழகத்தில் உள்ள ஏரி குளங்களை தூர் வார நடவடிக்கை எடுக்க கோரினேன், பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுப்படுத்த வலியுறுத்தினேன். தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தை காக்க உரியநடவடிக்க எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்’, என தெரிவித்தார்.

Leave a Reply