மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறியதாவது: எதிர்க் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், நேற்று  கருப்புதினம் அனுசரிப்பதாக தெரிவித்தது. ஆனால் உண்மையில் அவர்கள் கருப்புபணத்துக்கு ஆதரவு தினத்தை அனுசரித்தனர். அவர்கள் காந்திசிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டது நகைச் சுவை. மேலும், அவர்கள் தேச தந்தையை அவமதித்துவிட்டனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது  ஜனநாயகத்தை அவமதிப்பதை மட்டுமேவெளிப்படுத்தும் என்றார்.

Leave a Reply