கர்நாடகா சட்ட சபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதிமுதல் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்குகிறார்.

கர்நாடக சட்ட சபைக்கு வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும்போட்டி நிலவுகிறது. கருத்துகணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்ட சபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கார்நாடகா மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தினை மே 1-ம் தேதி முதல் பிரதமர் மோடி துவக்குகிறார். மாநிலத்தின் 20 இடங்களில் பா.ஜ. . வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தினை செய்ய திட்டமிட்டு ள்ளதாக பா.ஜ.க, வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply