1. #முன்னாள்பிரதமர் மன்மோகன்சிங்: 

50% இந்தியர்கள் ஏழைகள்.அவர்களுக்கு வங்கிக்கணக்கே இல்லை.

 

2.   #ராகுல்        60% சதவீத இந்தியர்கள் படிப்பறிவற்றவர்கள்.

 அவர்களால் எப்படி டிஜிட்டல் பணப்பறிமாற்றம்

  செய்ய முடியும்?

 

3. #மணிசங்கர்ஐயர் : இந்தியாவில் பாதிபேருக்குமேல் வேலையற்றவர்கள். 

 

4. #பசிதம்பரம்: இந்தியாவில் 50% கிராமங்களுக்குமேல் மின்சாரமே கிடையாது.பிறகெப்படி மின்ணணு பணப்பறிமாற்றம் சாத்தியம்.

 

5. #மணீஷ்திவாரி: இந்தியமக்களுக்கு உணவு,துணி போன்ற அடிப்படை வசதிகளே இன்னும் கிடைக்கவில்லை.

 

காங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள் வாய்மூலமாக   அவர்களே  ஒத்துகிட்டாங்க  பாருங்க.

Leave a Reply