காவிரிபிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழக–கர்நாடக முதல்மந்திரிகள் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
 

இந்நிலையில், காவிரிபிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தகூட்டத்தில், சில மத்திய மந்திரிகளும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர். காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பல்வேறு வழி முறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

Leave a Reply