டில்லி ஐகோர்ட் உத்தரவு காரணமாக சிபிஎஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:

குறிப்பிட்ட நேரத்தில் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுவெளியிடப்டும். இதற்கான தேதியை சி.பி.எஸ்.இ., அமைப்பு விரைவில் வெளியிடும். கோர்ட் உத்தரவால்யாரும் கவலைப்படவேண்டாம். அனைவருக்கும் நீதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply