சிலவருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வருகிறது

யாரையும் நேராகபார்த்து பேச மாட்டார்

தலையை தாழ்த்தி புருவங்களை கீழ் இறக்கி கண்ணாடியின் ஊடேபேசுபவரை கண்களால் அளவேடுப்பார்

பேச வருபவரின் hidden agenda என்ன என்பதை உடனே எடைபோடும் சாமர்த்தியம்

யாரும் அவர் நம்ம ஆள் என நினைக்க முடியாத படி உள்ளே என்ன நினைக்கிறார் என்ற ஒரு Confused state of mind லேயே திருப்பி அனுப்புவார்Image may contain: one or more people, people standing and beard

இந்த சாமர்த்தியம் நானறிந்த வரை கருணாநிதியிடம் இருந்தது

யாரையும் சற்றுதள்ளியே வைப்பார்

நெருங்க விடாதது ஒருசாணக்கிய தந்திரம்

சுப்பிரமணிய சுவாமியே இவரை விமர்சிக்க அச்சப்பட்டவர்

இந்தியா பார்த்துக்கொண்டு இருப்பது ஒரு Chilling combination of a Thinker and Performer

கெட்ட பையன் சார் இந்த காளி

Comments are closed.