கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது குண்டுcவீசப்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.
கேரளாவில்   இடதுசாரிகள் பா.ஜ., ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது அடிக்கடி கொலை வெறி தாக்குதல்களை நடத்தி . ஆர்எஸ்எஸ் தொண்டர்களை கொன்றனர் . இதனை கண்டித்து அங்கு போராட்டம் நடந்துள்ளது.

 :

இந்நிலையில், நாடாபுரம் என்ற இடத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது மர்மநபர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply