இந்திய பிரதமர் நரேந்திரமோடி, கொல்லம் தீயில் மாண்டோரின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை அறிவித் திருக்கிறார். இன்று காலை புட்டிங்கல் கோவில் தீச் சம்பவத்தில் 106க்கு மேற்பட்டோர் பலியாகினர்.

கோயில்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நடந்ததுகுறித்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்த திரு மோடி, காயமடைந்தவர்களை மருந்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல இந்திய விமானப் படையினரை பணித்தார்.

 

Leave a Reply