அணுவையும், மூலக் கூறுகளை கண்டுபிடித்தது சாரக் என்ற ரிஷி என மனிதவள மேம்பாடு அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் கூறியுள்ளார். மும்பை ஐஐடி.யில் நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் பேசியவர், எதிர் காலத்தில் நடக்கும் கணினியின் தகவல்பரிமாற்ற முறை என்பது, சமஸ்கிருததால் மட்டுமே சாத்தியம் என நாசா கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருதம் விஞ்ஞானப் பூர்வமானமொழி என்றும், அறிவியல் பூர்வமாக பேசுவதற்கு எளிய மொழி என்றும் நாசா கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.