சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ்கூட்டணி அராஜகத்திற்கானது. ஊழல் செய்யவும், மாநிலத்தில் அரசியல்ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவுமே கூட்டணி அமைத்துள்ளன. ஒருவரை ஒருவர் பிடிக்காதவர்கள் மஹா கூட்டணியை பற்றி பேசுகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், 2014 தேர்தலைவிட பா.ஜ., சிறப்பாக பணியாற்றி, மோடி தலைமையில் மத்தியில் வலிமையான ஆட்சிஅமைக்கும்.

மோடி தலைமையில், மாநிலத்தில் அனைத்து தரப்புமக்களும் பயன்பெறும் வகையிலான சமூகதிட்டங்கள் நிறைவேற்றப்படும். சிறந்த நிர்வாகம் அளிக்கப்படும்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்

Leave a Reply