சாமியாரென்றால் கோயிலில் இறை தொண்டு செய்து…சாது வாழ்க்கை வாழ்பவர் என்று நினைத்தவர்களுக்கு…ஓங்கி தலையில் சம்மட்டியால் அடித்தாற்போல இருக்கிறது இப்போது 😉

 

* முதல்வரான  யோகி தினந்தோறும் ஓர் மக்களுக்கான அதிரடி…

* ரோடுசைடு ரோமியோக்கள் (நம்ம ஊரில் உள்ள நாடகக் காதல் கும்பல், நாய் டம்ளர்ஸ் மாதிரி)சுற்றிவளைப்பு.

* வீணான அரசு பதவிகள் உடனே ஒழிப்பு.

* அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் சொத்து பட்டியலை 15 நாளில் வெளியிட வேண்டும்.

* பசுவதை கூடங்கள், பசுக்கடத்தலுக்கு தடை.

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் பான்மசாலா சாப்பிட தடை.

*சமாஜ்வாடி அரசால் நியமிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட அரசு ஆலோசகர்கள் டிஸ்மிஸ்.

* உபி அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 6 மாதத்தில் நியமிக்கப்பட்ட அத்தனை நியமனங்களும் ரத்து.

*பெண்கள், மாணவிகள் நலனுக்காக ஈவ்டீசிங் எதிர்ப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.இரண்டு நாள் ரெய்டில் மாநிலம் முழுவதும் 1000 ரோடு பொறுக்கிப் பயல்கள் சிக்கியுள்ளனர்.

*சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் பிரச்னைகளை தீர்க்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு.

*கட்சியினருக்கு அரசு டெண்டர் எடுக்கத் தடை.

* விவிஐபி பணி என்று பாதுகாப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட அத்தனை போலீசாரும் காவல்பணிக்கு திரும்ப உத்தரவு. விஐபி கலாச்சாரம் அடியோடு ஒழிப்பு.

*ஹோலி பண்டிகை தினத்தில் கான்பூரில் தாய், மகள் ஒரு கும்பலால் மானபங்கம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டிவிட்டரில் முதல்வர் அலுவலகத்திற்கு புகார் கொடுத்த மறுநொடியே அதிரடி நடவடிக்கை.

*ஊழல் புகாரில் சிக்கிய 100 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்.

*சட்டம் ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை.

*ஆசிரியர்கள் முழுமையான ஆடை அணிந்து வர வேண்டும். முக்கிய அவசியம் ஏற்பட்டால் தவிர செல்போன் உபயோகத்தை தவிர்க்க வேண்டும்.

*பள்ளிகளில் தினமும் பிரார்த்தனை முக்கியம். 

*பள்ளி மாணவிகளிடம் யாராவது தவறாக நடந்தால் கடும் நடவடிக்கை நிச்சயம்.

ரவுடியிசம் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, போலீசிடம் லஞ்சம், அதிகாரிகளின் ஊழல் ஒழிப்பு என்று பெரும் பட்டியல் யோகியிடம் உள்ளது.

வாழ்க பாரதம்… ஒழியட்டும் தீவிரவாதிகள்…

Leave a Reply