சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களை யிற்றுக் கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அவர், தமிழகத்தில் நடைபெறும் சோதனை வருமன வரித் துறையின் இயல்பான நடவடிக்கை. வருமான வரித் துறையின் சோதனைக்கும், பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பாமர மக்களின் நலனுக்காகவே கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்கமுடியாது என்றார்.

Leave a Reply