கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டார். கேரள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பதிலளித்த மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில அரசு பரிந்துரை செய்தால், இந்தவிவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட தயாராக இருப்பதாக கூறினார். இந்தசம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என மாநில போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply