காங்கிரஸ் கட்சி தேசவிரோத கட்சி என்று அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பஞ்சாப் துணைமுதல்வர் சுக்பீர் பாதல் வலியுறுத்தவுள்ளார். சுக்பீரின் இந்தகருத்திற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ( Buddhu), லண்டன், பாங்காக், துபாய் ,நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் காலிஸ் தான் இயக்கத் தினரை சந்தித்து, இந்தியாவில் அசாதாரண நிலையை ஏற்படுத்த திட்டமி ட்டிருப்பதாக, சுப்பிரமணிய சுவாமி, டுவீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply