அஞ்சல் நிலையங்களில் செயலற்றுக்கிடக்கும் சேமிப்பு கணக்குகளில் உள்ள நிதியை, சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு பயன் படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்ற அதேவேளையில், இதுகுறித்து வருங்காலத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் மக்களவையில்  மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பதில் அளித்தார்.

அழைப்பு முறிவுப் பிரச்னைக்கு அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் தீர்வுகாணப்படும் . உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது அங்கு பல்வேறுபகுதிகளில் உள்ள ஹிந்துக்கள் புலம்பெயரும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார்.

இதுகுறித்து மக்களவையில் உடனடிக்கேள்வி நேரத்தின்போது, பாஜக எம்.பி. ஆதித்யாநாத் பேசுகையில், "80-களில் காஷ்மீர் பள்ளத் தாக்குகளில் இருந்து பண்டிட்டுகள் புலம்பெயர்ந்தது போல், தற்போது முசாஃபர்நகர், ஷாம்லி, கைரானா மற்றும் அலிகார் பகுதிகளில் உள்ள ஹிந்துக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

உள்ளாட்சி நிர்வாகம் செயலற்றுள்ளதால் இந்தவிவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, புலம்பெயர்வுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Leave a Reply