சொல்வது  கேட்பவனுக்கு புரியலையா அது திராவிடம் !
சொல்பவனுக்கே புரியலையா அது கம்யூனிசம் !

கம்யூனிசம் , திராவிடம் , மார்க்ஸியம் ஒருமனிதனை
அவனின் சுய நிர்ணயத்தில் வாழவிடாது !!!

சோஷலிசம் பேசும் போலிகம்யூனிஸ்ட் வாழவும்
ஒரு முதலாளிதான் தேவைப்படுகிறான் !

முதலாளித்துவத்தை எதிர்ப்பதாக சொல்லி விட்டு அந்நிய முதலீடு ஏன்வரவில்லை என்று கேட்கும் இழிசெயல் தான் சோசலிஷம் !!!

அரசு பணியில் கை நிறைய சம்பளம் மற்றும் லஞ்சம் என்று எவ்வளவு கிடைத்தாலும் இன்னும் ஊதிய உயர்வு வேண்டும்னு வீதிக்கு வந்து கொடி பிடிப்பான் ஆனால்
கோடி கோடியாய் முதலீடு போட்டவன் லாபம் சம்பாதிக்க கூடாது என்பான் இது தான் திருட்டு சோசலிஷம் !!!

நேற்று வரைக்கும்

கார்பரேட்டே ஒழிக்கனும் !
முதலாளித்துவத்தை ஒழிக்கனும் !
தற்சார்பு பொருளாதாரம் !
இயற்கை விவசாயம் செய்யனும் ! னு
வாய் கிழிய பேசிய எளிய தமிழ் பிள்ளைகள்

இன்று

பொருளாதார மந்த நிலை ஏன் ???
முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தாதது ஏன் ???
முதலீடுகளை ஈர்க்கதவறியது ஏன் ???
பெருநிறுவனங்கள் தொழில் துவங்க
உள்கட்டமைப்பை வளர்க்காதது ஏன் ???
தொழில்துறையில் தமிழகம் பின்தங்கியது ஏன் ??? னு
பொருளாதார புலிகளாக மாறிடுறானுங்க ???????

ஒரு கார் தயாரிக்க ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுது ,
காரை சாப்பிட முடியாது சோறுதான் சாப்பிட முடியும் ,
அதனால கார் தொழிற்சாலையை உடனே மூடனும்
விவசாயம் செய்யனும் னு வாய் கிழிய பேசியவன்
இன்று மாருதி க்காக நாடகமாடுகிறார்கள் !!!

எல்லா நாட்டு முதலாளியும் வேலை மெனக்கெட்டு
இங்கே வந்து முதலீட்டை கொட்டனும் !
உங்களுக்கு வேலை கொடுக்கனும் !
அப்புறம் அவனுக்கே
தண்ணீர் கொடுக்க கூடாது !
மின்சாரம் கொடுக்க கூடாது !
ரோடு போட்டு கொடுக்க கூடாது !
ஆலை அமைக்க இடம் கொடுக்க கூடாது ! ன்னு
வேலை கொடுத்தவனுக்கு எதிராகவே கொடி பிடிக்கனும் !!!

முதலாளி எல்லாம் நாசமா போகனும் !
ஆனால் முதலீடு வந்துகிட்டே இருக்கனும் !!!

படிக்கும் போது அதை மூடனும் இதை மூடனும் னு
தொழிற்சாலைக்கு எதிராக போராடனும்
படித்து முடித்தால் உடனே வேலை கிடைக்கனும் !!!

என்ன தான்டா உங்க பிரச்சனை ????

வருஷம் முழுவதும்
உதயகுமார் , பியுஷ்மனுஷ் , கௌதமன் , சீமான் ,
திருமுருகன்காந்தி , மன்சூர்அலிகான் மாதிரி கண்டவன்
பின்னாடி போய் போராட்டம் செய்ய வேண்டியது
அப்புறம் பொருளாதாரம் ஏன் முன்னேறல ?
இளைஞர்களுக்கு வேலை எங்கே ? ன்னு
அரசாங்கத்திடம் கேள்வி கேட்டால் என்னடா நியாயம் ???

சோஷலிசம் பேசும் போலி கம்யூனிஸ்ட் வாழவும்
ஒரு முதலாளி தான் தேவைப்படுகிறான் !
அது தான் உண்மை ! ——–_–++++++++

Comments are closed.