ஜம்மு-காஷ்மீர் இடையே புதிய அதிவேக ரயில்சேவையை மத்திய உள்துறை அமைசசர் அமித் ஷா தொடங்கிவைத்தார். வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும்பக்தர்கள் வசதிக்காக டெல்லி – கத்ரா இடையே இயக்கப்ப்படும் இந்தரயில் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. நவ ராத்திரி பரிசாக இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.