ஜல்லிக்கட்டை நடத்த சட்டரீதியாக முயற்சிக்கப்படும்,'' என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைதான் விதித்துள்ளது; முற்றிலும் தடை செய்ய வில்லை. ஜல்லிக்கட்டை நடத்த சட்டரீதியான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரைகளை ஏற்று இன்னும் ஒருவாரத்தில் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகும் என்றார்.

Leave a Reply